தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
 ரெயில் நிலையம்

March 8, 2026-

Chennai: சென்னை ரயில் நிலையத்தில் ₹58 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்

March 8, 2026-

Sivaganga: 5 ஆண்டுகளில் 27 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

March 8, 2026-

Edappadi Palanisamy Women's Day Greetings: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்று குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன்

March 8, 2026-

TTV Dhinakaran Women's Day Greetings: இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகளிர் மேம்பாடு திட்டங்களையும் நினைவு கூர்ந்துள்ளார்.

டிடிவி தினகரன்

March 7, 2026-

Dhinakaran Questions Stalin : மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் திமுக கூட்டணி அமைத்துள்ளதா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘OPS என்றால் விசுவாசம், EPS என்றால் துரோகம்’.. இப்படிக்கு MKS!

March 7, 2026-

MK Stalin: "ஓ பன்னீர்செல்வம் (OPS) என்றால் விசுவாசம்; எடப்பாடி பழனிச்சாமி (EPS) என்றால் துரோகம்" என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் (MKS) தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

March 7, 2026-

TVK Vijay: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 வழங்கப்படும் என அறிவித்துள்ள நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன விஜய், திருமணத்தின் போது பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பு

March 7, 2026-

Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

March 7, 2026-

MK Stalin: '1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்' என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

March 7, 2026-

Anbumani Ramadoss: "ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி சுருட்டல், விஞ்ஞான முறை ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com