‘OPS என்றால் விசுவாசம், EPS என்றால் துரோகம்’.. இப்படிக்கு MKS!

MK Stalin: “ஓ பன்னீர்செல்வம் (OPS) என்றால் விசுவாசம்; எடப்பாடி பழனிச்சாமி (EPS) என்றால் துரோகம்” என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் (MKS) தெரிவித்துள்ளார்.

Published on: March 7, 2026 at 8:50 pm

சென்னை மார்ச் 7 2026; மதுரை திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், ” அண்மையில் கட்சியில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை புகழ்ந்து பேசினார். முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், ” மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், ” ஓ பன்னீர்செல்வம் என்றால் விசுவாசம்; அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமி என்றால் துரோகம் என விமர்சித்தார்.

நானும் எம்ஜிஆர் ரசிகன் தான்..!

தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின் தானும் எம்ஜிஆர் ரசிகன் தான் என்று தெரிவித்தார். இது குறித்து மு.க ஸ்டாலின், “எம்ஜிஆருக்கு நீங்கள் (ஓ. பன்னீர்செல்வம்) மட்டுமல்ல நானும் ரசிகன்தான்; கழகம் எம்ஜிஆரை வளர்த்தது, அவரும் கழகத்தை வளர்த்தார்; இந்த மேடை மிக வித்தியாசமான மேடை; தாமதமாக இருந்தாலும் எதிர்பார்த்திருக்கமாட்டார்; தாய் மடிக்கு நீங்கள் திரும்பியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500.. திருமணத்தின் போது ஒரு பவுன் தங்கம்.. விஜய் அறிவிப்பு!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com