Sharada Navratri 2026: 2026-ம் ஆண்டுக்கான சாரதா நவராத்திரி அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 19-ம் தேதி மகா நவமியுடன் நிறைவடைகிறது.
Sharada Navratri 2026: 2026-ம் ஆண்டுக்கான சாரதா நவராத்திரி அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 19-ம் தேதி மகா நவமியுடன் நிறைவடைகிறது.
Special Buses: மகாளய அமாவாசை, வார இறுதி மற்றும் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது; கடந்த 3 நாள்களில் 2.26 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
Kolathur: சென்னை கொளத்தூரில் 12000 வெண்சங்குகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Assam: அசாமில் இருந்து ஐந்து யானைகள் வாங்கப்பட்டுள்ளன; இந்த யானைகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு செல்கின்றன.
Vinayagar Chaturthi: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.
Ayya Vaikundar Day: அய்யா வைகுண்டர் அவதார திருநாளான, மாசி 20 பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நாங்குநேரி த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Weekly Horoscope: 12 ராசிகளின் இந்த வார ராசிபலன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Aadi Amavasya: ஆடி அமாவாசையை முன்னிட்டு, குற்றாலம் மற்றும் கன்னியாகுமரியில் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலம் மற்றும் கன்னியாகுமரியில் மக்கள் குவித்தனர்.
Amarnath Yatra : மோசமான வானிலை மற்றும் மழை பொழிவு காரணமாக அமர்நாத் யாத்திரை இரு வழித்தடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com