சினிமா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Urvashi Mourns Bhagyaraj

June 27, 2026-

Urvashi Mourns Bhagyaraj :"இப்படி ஒரு செய்தி வரும் என கனவிலும் நினைக்கவில்லை; என் குரு அவர், அவரின் மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது நான் அப்புறம் பேசுகிறேன்" என நடிகை ஊர்வசி...

K Bhagyaraj Passes away

June 27, 2026-

K Bhagyaraj Passes away : நடிகர் பாக்யராஜ் குஷ்பு மகள் திருமணத்தில் மிக சந்தோஷமாக கலந்து கொண்டார்; இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது கொஞ்சம் நெஞ்சு வலி என சொல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

'Arasan' Completes Crucial Shoot

June 27, 2026-

'Arasan' Completes Crucial Shoot : சிலம்பரசன் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Director Bhagyaraj Passes Away

June 27, 2026-

Director Bhagyaraj Passes Away : நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் தனது 73 வது வயதில் வீட்டில் காலமானார்; வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story Behind 'Tharman'

June 26, 2026-

Story Behind 'Tharman': ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் தர்மன் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்குகிறார்.

Samantha

June 26, 2026-

Samantha: நடிகை சமந்தா தனது கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Shweta Menon

June 25, 2026-

Shweta Menon: "நான் யாருடைய கைப்பாவையும் இல்லை; சுயமரியாதைக்கு முன்னுரிமை கொடுத்தேன்" என நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.

Priyanka on Indian Cinema

June 25, 2026-

Priyanka on Indian Cinema: ஹாலிவுட் போல் இந்திய சினிமா இல்லை என ஆரம்பத்தில் பலர் கூறியதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

Welcome to the Jungle

June 25, 2026-

Welcome to the Jungle: அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் வலுவான தொடக்கத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com