Gold Price Today : ஜூலை 14-ஆம் தேதி சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 சரிந்துள்ளது.
Gold Price Today : ஜூலை 14-ஆம் தேதி சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 சரிந்துள்ளது.
Gold Rate Today : சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,05,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
EPF interest: பி.எஃப் வட்டி விகிதம் மாதந்தோறும் ஏன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது.
Crude oil price hike : கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வை சந்தித்துள்ளது; இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Sensex sinks 600 points : மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் சரிவில் வர்த்தகத்தை தொடங்கின.
Gold Price Today : சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
Ex-NITI Aayog Chief on Mining Challenges : சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் என்ற தலைப்பில் நிதி ஆயோக் முன்னாள் தலைவர் பேசினார்.
Shriram Finance Eyes Foreign Loans : வெளிநாட்டு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறும் முயற்சியில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
DBS Bank: சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட டிபிஎஸ் வங்கி 49 சதவீத நிகர லாபத்தை பதிவு செய்து உள்ளது.
Crude Oil Rises 1% : அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஒரு சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது; இதனால் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com