Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Su-30 Fighter Jet Crash

March 6, 2026-

Su-30 Fighter Jet Crash அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்கிலாங் மாவட்டத்தில் நடந்த சு-30 எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை (IAF) வீரர்கள் ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் புர்வேஷ் துரககர் உயிரிழந்தனர்.

List of New Governors

March 6, 2026-

List of New Governors: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

CM Siddaramaiah

March 6, 2026-

CM Siddaramaiah : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்ததன்படி, 16 வயதிற்குக் குறைவான மாணவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

Taranjit Singh Sandhu

March 6, 2026-

Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

Coimbatore

March 6, 2026-

Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவையிலிருந்து அபுதாபி, சார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Today Rasipalan prediction

March 6, 2026-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 6, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

T20 World Cup semi-final

March 5, 2026-

T20 World Cup semi-final: டி20 உலக கோப்பையின் இன்றைய வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது; இந்த போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Vijay-Trisha

March 5, 2026-

Vijay-Trisha: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டனர்.

Bihar CM Nitish Kumar

March 5, 2026-

Bihar CM Nitish Kumar : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Narendra Modi

March 5, 2026-

Narendra Modi: உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா எதுவாக இருந்தாலும், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இரு நாடுகளும் ஆதரவு அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com