Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Govind Pansare murder case: கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சமீர் கைக்வாட் மராட்டிய மாநிலம் சாங்க்லியில் மரணமடைந்தார்.
Maneka Gandhi: உச்ச நீதிமன்றத்தின், தெருநாய்கள் தொடர்பான உத்தரவு குறித்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
BJP President Nitin Nabin: பாரதிய ஜனதா கட்சி விவகாரங்களில் இவர் எனது பாஸ் என பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபீன் குறித்து கூறியுள்ளார்.
Jana Nayagan release date: விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் தொடர்பான வெளியீட்டு தேதிக்கான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
UAE President India Visit: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியாவுக்கு 3 மணி நேர குறுகிய பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்.
Karur Stampede Case: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய், இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
Assembly Election 2026 : தி.மு.க உடன் கூட்டணி முறிவு இல்லை என சனிக்கிழமை (ஜன.17, 2026) காங்கிரஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
MK Stalin: 1967-2011 வரை தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com