டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப் பண்டுகளை செக் பண்ணுங்க!

Top Performing Mutual Fund Schemes |கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன.

Published on: October 12, 2024 at 5:14 pm

Top Performing Mutual Fund Schemes | இந்தியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளின் நிர்வாகத்தின் சொத்துக்கள் இரட்டிப்பாகி 2019-2020 ல் ரூ. 22.26 லட்சம் கோடியிலிருந்து ஆகஸ்ட் 2024-இல் ரூ. 66.7 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. சாதகமான சந்தை நிலைகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வலுவான நிதி வரவுகள் ஆகியவை இந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணங்களாக அமையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த ஆண்டு பொருளாதாரம் மேலும் வலுபெற்று முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. லார்ஜ் கேப் ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடையே அதிக அளவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை விரும்பும் பெரும்பாலான முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளது.

தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் போன்ற உயர்நிலை வளர்ச்சி கொண்ட துறைகளில் மையமாகக் காணப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமான மற்றும் பணத்தை பெருக்கும் கருவியாக மாற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. டெயில்விண்ட் நிதி நிறுவனத்தில் கூட்டு மேலாண்மை இயக்குநர் விவேக் கோயல், முதலீடுகளை நிதியியல் மற்றும் சமூக பொறுப்புடன் செய்வது, நிறுவன வளர்ச்சிக்கு முக்கியமாகும் என்றார்.

மேலும், அவர் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளின் அபரிமித வளர்ச்சி, இந்திய சந்தையின் வலிமையும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய செல்வத்தை பெருக்கும் வாய்ப்புகளையும் காட்டுகிறது. நிப்போன் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு, 10 ஆண்டுகளுக்கு 23.5% வருமானம் மற்றும் மோட்டிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு 21.6% அளிக்கும் வருமானம் ஆகியவை, சந்தை நிலைகள் மாறுபடும் போதும், சிறிய மற்றும் மிட்கேப் முதலீடுகளில் முக்கியமான லாபங்களைப் பெறமுடியும் என்பதை காட்டுகின்றன.

இலக்குகளை அடைவதில் நிதி தேர்வு செய்வதன் முக்கியத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. டெய்ல்விண்ட் நிதி சேவைகளில், நிலையான மற்றும் செல்வத்தை பெருக்குவற்கான வலுவான நம்பிக்கையான மியூச்சுவல் ஃபண்டுகளை நாங்கள் ஆதரிக்கிறோம். நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபம் பெற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. என்றார்.

முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகள், 5 மற்றும் 10 ஆண்டு காலங்களில் சிறப்பான வருமானங்களை வழங்கியுள்ளன.

அவை

நிதியின் பெயர் 5 ஆண்டு வருவாய் (%)10 ஆண்டு வருவாய் (%)
மிரே அசெட் லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட் 23.3520.09
கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்28.520.3
குவாண்ட் உள்கட்டமைப்பு நிதி 37.9 20.4
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட் 31.2 20.4
எச்எஸ்பிசி ஸ்மால் கேப் ஃபண்ட்
31.020.4
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 29.4 20.6
கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட் 32.4 20.6
குவாண்ட் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் 28.8 20.7
குவாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் 32.01 20.71
எடெல்வீஸ் மிட் கேப் ஃபண்ட் 30.9 20.8
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 35.5 21.2
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் 32.4 21.6
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 47.4 21.9
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 29.1 22.7
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 36.6 23.5

இதையும் படிங்க செல்வ மகள் சேமிப்பு திட்டம், PPF: புதிய வட்டி விகிதம் தெரியுமா?

SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்? SBI Amrit kalash 400 day special FD Vs PNB FD scheme interest rate

SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

Fixed Deposit | ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன….

3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா? 6 Banks are Offer High Interest on Fixed Deposits

3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உயர் வட்டி வழங்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம்….

400 நாள்கள் டெபாசிட், 8.15 சதவீதம் ரிட்டன்: பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி வட்டி திருத்தம்! Bank of India revises FD rates

400 நாள்கள் டெபாசிட், 8.15 சதவீதம் ரிட்டன்: பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி வட்டி திருத்தம்!

Bank of India FD rates | பேங்க் ஆஃப் இந்தியா, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது….

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க! Did you know that Small Finance Bank offers 9 1 percent interest on FD

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கும் வங்கியை பார்க்கலாம்….

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை ரிட்டன்: வட்டியை உயர்த்திய 5 வங்கிகள்! Do you know the 5 banks that increased fixed deposit interest in September

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை ரிட்டன்: வட்டியை உயர்த்திய 5 வங்கிகள்!

Fixed deposit | செப்டம்பர் மாதத்தில் 5 வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன….


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com