TN Public exam schedule | 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தொடர்ந்து உயர் கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.
இதனால் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பொதுத் தேர்வு தேதியை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஜாமியா மில்லா இஸ்லாமிய பல்கலையில் பி.ஹெச்டி படிக்க திட்டமா? உடனே முந்துங்க!
Phoolan Devi Movie : பூலான் தேவி வாழ்க்கையின் முக்கியமான 48 மணி நேரத்தை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது….
7.8% GROWTH : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக இந்தியா இருப்பதாக IMF…
UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது….
Hanuman Ansh box office: ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், வெளியான 36 நாட்களில் ரூ.205 கோடி வசூல் செய்து, தயாரிப்பு செலவின் 100 மடங்கு வருமானம் ஈட்டியுள்ளது….
Thirukkural in Russian: பிரதமர் நரேந்திர மோடி, BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பான திருக்குறள் நூலின்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்