கேரள லாட்டரி வின் வின் W-788 | முதல் பரிசு ரூ.75 லட்சம் அறிவிப்பு

Kerala Lottery Win Win W-788 Result | கேரள லாட்டரி வின் வின் W-788 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

Published on: September 23, 2024 at 4:26 pm

Kerala Lottery Win Win W-788 Result | கேரள லாட்டரி வின் வின் W-788 லாட்டரி குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. தொடர்ந்து, குலுக்கல் முடிவுகள் வெளியாகின.

பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ 75 லட்சம்
2வது பரிசு: ரூ. 5 லட்சம்
3வது பரிசு: ரூ. 1 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 2,000
6வது பரிசு: ரூ. 1,000
7வது பரிசு: ரூ. 500
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் வைக்கம்-ஐ சேர்ந்த WF 655547 என்ற லாட்டரி எண்ணுக்கு விழுந்துள்ளது. அடுத்து இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் வடகரை பகுதியைச் சேர்ந்த WK 916782 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • WA 655547
  • WB 655547
  • WC 655547
  • WD 655547
  • WE 655547
  • WG 655547
  • WH 655547
  • WJ 655547
  • WK 655547
  • WL 655547
  • WM 655547

3ம் பரிசு ரூ.1 லட்சம்

  • WA 154065
  • WB 412175
  • WC 305156
  • WD 965706
  • WE 257197
  • WF 902095
  • WG 960276
  • WH 843574
  • WJ 425655
  • WK 974592
  • WL 398007
  • WM 379075

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

0663 1210 3286 3861 4076 4616 4671 5229 5507 6566 7063 7405 8093 8269 9061 9537 9942 9957

5ம் பரிசு ரூ.2 ஆயிரம்

1511 4050 4876 4923 5201 5619 5651 5992 5996 6755

6ம் பரிசு ரூ.1,000

0292 0841 1956 2488 3369 5587 6222 7439 8642 8882 9361 9456 9540 9871

7ம் பரிசு ரூ.500

0137 0429 0535 0601 0699 0705 0767 0934 1142 1431 1550 1689 1881 1935 1990 2124 2324 2343 2379 2497 2672 3003 3293 3296 3447 3531 3800 4016 4131 4190 4411 4514 4588 4617 4728 4872 5127 5277 5620 5653 5713 5782 5808 5939 5987 6241 6437 6539 6651 6709 6729 6848 6939 6950 7209 7285 7404 7511 7512 7564 7625 7636 7704 7716 7815 7948 7971 8255 8514 8525 8551 8615 8675 8973 9010 9199 9448 9454 9469 9618 9631 9742

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க : 6 மாதம் ஃபிக்ஸட் டெபாசிட்; 6.75% வரை வட்டி: இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com