கேரள லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிப்பு!

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ்-481 குலுக்கல் முடிவுகள் இன்று (ஆக.19 2025) அறிவிக்கப்பட்டன.

Published on: August 19, 2025 at 10:49 pm

திருவனந்தபுரம், ஆக.19 2025: கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ்-481 முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டன.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இதற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெற்றது.

முதல் பரிசு ரூ.1 கோடி எஸ்.பி 470148 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதன் ஏஜென்ட் பட்டாம்பி ஜிதின் ராஜ் ஆவார். இந்த நிலையில், இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் எஸ்.டி 823246 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்துள்ளது. இதன் ஏஜென்ட் எர்ணாக்குளத்தை சேர்ந்த ஜோசப் டி.ஏ ஆவார்.

இது தவிர மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் எஸ்.என் 817719 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இதன் ஏஜென்ட் கன்னூரைச் சேர்ந்த ஆர். கிருஷ்ண தாஸ் என்பவராவார்.

பரிசு விவரம்
முதல் பரிசு ரூ.1 கோடி
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம்
மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்
4வது பரிசு ரூ.5 ஆயிரம்
5வது பரிசு ரூ.2 ஆயிரம்
6வது பரிசு 1,000
7வது பரிசு ரூ.500
8வது பரிசு ரூ.200
9வது பரிசு ரூ.100
ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்

ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம்

SN 470148
SO 470148
SR 470148
SS 470148
ST 470148
SU 470148
SV 470148
SW 470148
SX 470148
SY 470148
SZ 470148

4வது பரிசு ரூ.5 ஆயிரம்

0588 1093 1308 1425 1806 3816 4086 5122 5240 5598 5957 6611 7656 7796 7909 8490 8562 9244 9736 9940

5வது பரிசு ரூ.2 ஆயிரம்

0071 4339 5235 6225 9066 9435

6வது பரிசு ரூ.1,000

0238 0510 1238 1859 2558 3238 3522 3552 3588 3626 4428 5315 5516 5525 5545 5671 5931 6451 6657 6854 7021 7262 7577 7726 8466 8689 8888 9478 9528 9737

7வது பரிசு ரூ.500

0082 0219 0332 0793 1217 1245 1312 1335 1484 1541 1630 1796 1939 2067 2235 2501 2575 2579 2650 2715 2752 2938 3269 3514 3662 3747 3834 3870 3907 3984 4142 4767 4809 4827 4846 4937 4954 5015 5087 5152 5188 5196 5595 6159 6212 6239 6267 6418 6627 6906 7174 7181 7475 7565 7576 7747 7850 7960 7985 8066 8185 8377 8740 8764 8792 8926 9264 9369 9431 9456 9715 9730 9776 9803 9833 9860

8வது பரிசு ரூ.200

0115 0492 0577 0777 0780 0864 0870 1029 1111 1336 1481 1510 1600 1677 1683 1908 2047 2086 2231 2329 2389 2504 2743 3123 3212 3334 3595 3616 3884 3893 3962 4010 4140 4164 4281 4488 4575 4835 4950 4967 5023 5064 5112 5395 5499 5844 6026 6036 6054 6264 6432 6494 6513 6862 6961 7011 7207 7279 7284 7448 7710 7830 7937 7968 8013 8157 8301 8322 8328 8461 8508 8581 8703 8868 8919 8943 8993 8994 9024 9198 9267 9296 9320 9582 9657 9658 9664 9802 9890 9990

9வது பரிசு ரூ.100

6030 3992 6348 2091 4261 0636 0697 0997 1002 3821 6929 0778 8626 0119 3961 0713 9348 9274 4463 2874 9943 0589 9339 8416 8378 2082 9380 1574 3534 1921 8071 7195 7084 9901 5351 5964 9277 4365 7460 1165 4982 8805 6527 0324 9998 8014 1676 4594 3230 6167 3301 9894 0663 4705 7287 0506 6620 5289 7853 0600 1295 8678 5881 7627 3016 6392 1405 3483 9527 5700 9638 1341 2229 9440 8434 2822 9706 0027 0532 7383 6851 9546 1460 5909 2132 5501 7574 7572 0799 9304 1244 8549 4006 5592 5986 6294 3257 6516 8241 7166 4781 9994 9400 1718

லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?

கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.

பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?

லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை

வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
கெஜட்ட அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம்
ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகினார் ராகுல் டிராவிட்.. பின்னணியில் சஞ்சு சாம்சன்?
Rahul Dravid

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகினார் ராகுல் டிராவிட்.. பின்னணியில் சஞ்சு சாம்சன்?

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com