Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், அக்.2, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7100 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,800 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,555 ஆகவும், பவுன் ரூ.60,440 ஆகவும் காணப்பட்டது.
வெள்ளியை பொறுத்தமட்டில் அக்.2ல் கிராம் ரூ.101 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்படுகின்றது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.3) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,110 ஆகவும், பவுன் ரூ. 56,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,565 ஆகவும், பவுன் ரூ. 60,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிங்க
Maharashtra municipal elections: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜன.15, 2026) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….
Rupee falls 8 paise against US dollar : இந்திய ரூபாய், திங்கள்கிழமை (டிச.29, 2025) அமெரிக்க டாலருக்கு எதிராக எட்டு பைசா மதிப்பிழந்து காணப்பட்டது….
IndiGo share price: இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்குகள் இன்று திடீர் வீழ்ச்சியை கண்டன….
Stock Market on 27th November 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின….
Share market today: இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிஃப்டி-50, 24,700 புள்ளிகளாக சரிந்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்