Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,315 ஆகவும், பவுன் ரூ. 58,520 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து கிராம் ரூ. 7,375 ஆகவும் பவுன் ரூ. 59,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,880 ஆகவும் பவுன் ரூ. 63,040 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து கிராம் ரூ.108 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.108,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
Kerala Lottery Karunya KR- 690 result | கேரள லாட்டரி காருண்யா முடிவுகள் இன்று (ஜனவரி. 25, 2025) மாலை 3 மணிக்கு வெளியாகும்….
Kerala Lottery Nirmal NR-416 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 416 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்….
National Girl Child Day 2025 | தேசிய பெண்கள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்