ஜி.எஸ்.டி 2.0 திருத்தம்.. 7.71 சதவீத வளர்ச்சி.. புதிய உச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

GST: இந்தியாவின் வாகனத் துறை கடந்த ஆண்டு 7.71% வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் விலைக் குறைப்புகள் ஆகும்.

Published on: January 7, 2026 at 2:24 pm

புதுடெல்லி, ஜன.7, 2026: GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் பண்டிகை கால தேவை காரணமாக, இந்திய வாகனத் துறை 2025-இல் வலுவான முன்னேற்றம் கண்டது. கிராமப்புற சந்தையின் பங்கு அதிகரித்திருப்பது, தனிப்பட்ட போக்குவரத்து இந்தியாவின் அடுத்த வளர்ச்சியை நோக்கி நகர்வதை காட்டுகிறது.

அதாவது வாகன விற்பனை மெட்ரோ நகரங்களைத் தாண்டி, கிராமப்புறங்களில் கூட விரிவடைந்து வருகிறது. இது அடுத்த 3 மாதங்களில் விற்பனை வேகம் மேலும் உயரும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதாவது தற்போது, GST 2.0 சீர்திருத்தங்கள் காரணமாக வாகன விலைகள் குறைந்து, வாங்கும் திறன் அதிகரித்து காணப்படுகிறது.

முக்கிய தரவுகள்

  • மொத்த விற்பனை: 2 கோடி 81 லட்சம் யூனிட்கள் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.
  • வளர்ச்சி வீதம்: ஆண்டு தோறும் (YoY) 7.71% வளர்ச்சி.
  • இருசக்கர வாகனங்கள்: 7.24% வளர்ச்சி – மிகப்பெரிய பங்கு.
  • பயணிகள் வாகனங்கள்: 9.7% வளர்ச்சி.
  • கிராமப்புற பயணிகள் வாகனங்கள்: 12% மேல் வளர்ச்சி, நகரப் பகுதிகளில் 8% மட்டுமே.
  • டிசம்பர் மாதம்: 14.63% YoY வளர்ச்சி – பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் முன்னிலை.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம்.. 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com