கிராமுக்கு ரூ.2450 விலை குறைந்த தங்கம்; இன்று வாங்கலாமா?

Gold Prices in Chennai Today: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 10% சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,610 ஆக உள்ளது.

Published on: May 15, 2025 at 12:46 pm

சென்னை, மே 15 2025: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 10 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8610 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.68,880 ஆக விற்பனையாகி வருகிறது.

24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9393 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 144 ஆக உள்ளது. நேற்று (மே 14 2025 கிராம் ரூ.9605 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.76 ஆயிரத்து 840 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்று கிராம் ரூ.8 ஆயிரதத்து 805 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440 என விற்பனையானது. அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 440 விலை சரிந்து விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த சில நாள்களாக கிராம் ரூ.111 என விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று ரூ.108 ஆக சரிந்துள்ளது.
அந்த வகையில் வெள்ளி கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்து தற்போது ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் விலையில் 10 சதவீதம் வரை சரிவு இருந்துள்ளதுாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 2 பம்பர்; ரூ.1 கோடி முதல் பரிசு.. முழு விவரம்!

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்! FCRA Amendment Bill

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்!

FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு குட்பை சொன்ன ஆண்ட்ரூ பிளின்டாஃப்! அடுத்த இலக்கு எது தெரியுமா? Flintoff Quits Lions

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு குட்பை சொன்ன ஆண்ட்ரூ பிளின்டாஃப்! அடுத்த இலக்கு எது

Flintoff Quits Lions : ஆண்ட்ரூ பிளின்டாஃப், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். 2024 செப்டம்பரில் பொறுப்பேற்ற அவர்,…

தமிழக முதல்வர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்.. புறக்கணிக்கும் திமுக, அதிமுக! Delimitation Meet

தமிழக முதல்வர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்.. புறக்கணிக்கும் திமுக, அதிமுக!

Delimitation Meet : தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக,…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்ச்.. ஜெய்ஸ்வாலுக்கு ரோஹித் கொடுத்த அறிவுரை! Rohit Sharma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்ச்.. ஜெய்ஸ்வாலுக்கு ரோஹித் கொடுத்த அறிவுரை!

Rohit Sharma: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரோஹித் சர்மாவின் புகழ்பெற்ற…

ஓ மை டாக்.. நாய்கடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை! Raveena Tandon

ஓ மை டாக்.. நாய்கடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை!

Raveena Tandon: பிரபல நடிகை ரவீனா தாண்டன் நாய் கடியில் இருந்து தப்பித்துள்ளார்….

துலீப் கோப்பை துணை கேப்டன் சூர்யவன்ஷி.. கிரிக்கெட் விமர்சகர்கள் பார்வை என்ன? Vaibhav Sooryavanshi

துலீப் கோப்பை துணை கேப்டன் சூர்யவன்ஷி.. கிரிக்கெட் விமர்சகர்கள் பார்வை என்ன?

Vaibhav Sooryavanshi: துலீப் கோப்பை கிரிக்கெட் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com