
Vishwanath and Sons day 2; சூர்யா நடித்துள்ள விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vishwanath and Sons day 2; சூர்யா நடித்துள்ள விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toxic: நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி உள்ள புதிய வரவான டாக்ஸிக் திரைப்படத்தில் உள்ள நெருக்கமான காட்சிகள் குறித்து அவரது மனைவி கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

Kareena Kapoor: தனது கணவர் சைஃப் அலிகான் 56 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகை கரீனா கபூர் உணர்ச்சிபூர்வ மடலை எழுதியுள்ளார்.

Trisha: சென்னை சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா சல்யூட் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Suriya & Jyothika: நாங்கள் எவ்வளவு பிசியான ஷெடுயூலில் இருந்தாலும் காலை காபி குடிப்போம்; இது எங்களுக்கு வழக்கமானதாக மாறிவிட்டது என நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்கள்.

‘Viswanath & Sons’: நடிகர் சூர்யாவின் புதிய வரவான விசுவநாத் அண்ட் சன்ஸ் முதல் நாளில் ₹27 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Himanshi Khurana: பாலிவுட் நடிகை ஹிமான்ஷி குரானா, "எனது தந்தை எனது தாயை அடித்தார்; சிறுவயதில் இதை நான் நேரில் பார்த்தேன். இன்றளவும், அது ஆறா வடுவாக காணப்படுகிறது" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Mammootty: காரைக்குடியில் படப்பிடிப்பின்போது பாதை தடைப்பட்டதால் சிக்கலில் இருந்த மம்மூட்டியின் படக்குழுவினருக்கு உள்ளூர் கிராமவாசி ஒருவர் மாற்றுப்பாதையில் வழிகாட்டி உதவினார். அவரது உதவிக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி, அவரை நேரில் சந்தித்து கட்டித்தழுவியதுடன், “இவர் என் நண்பர்” என்று கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Prabhas Changes Baahubali DP: நடிகர் பிரபாஸ் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக தனது சமூக வலைதளங்களில் வைத்திருந்த ‘பாகுபலி’ புகைப்படத்தை மாற்றி, ‘Fauzi’ படத்தின் புதிய தோற்றத்தை டிஸ்ப்ளே படமாக வைத்துள்ளார். இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், ‘Fauzi’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Rani Mukerji Awarded : இந்திய சினிமாவில் சுமார் 3 தசாப்தங்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நடிகை ராணி முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கியுள்ளது. இந்த கவுரவத்தைப் பெறும் இரண்டாவது இந்திய திரையுலக பிரபலம் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com