
Canada: கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

Canada: கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

US child pornography case: அமெரிக்காவில் சிறார்களை சுரண்டுதல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் எடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Myanmar earthquake death: மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி 1600 பேர் வரை மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Curfews lifted in Nepals: நேபாள அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 29 2025) ஊரடங்கு உத்தரவை நீக்கினர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் தணிது காணப்படுகிறது.

Earthquake struck central Myanmar and Thailand: தாய்லாந்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

Dubai Crown Prince: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தனது நான்காவது குழந்தையை வரவேற்றுள்ளார். இந்தக் குழந்தைக்கு ஹிந்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

South Korea wildfires: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Isreal AirStrike: ஹமாஸ் இயக்கத்தின் டாப் தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Donald Trump: இந்தியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.

Indian student in US : ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு அளித்த இந்திய மாணவர் பதர் கான் சூரி (Badar Khan Suri) கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் நாடு கடத்தப்படுகிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com