Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Crude oil price hike

June 23, 2026-

Crude Oil Prices Decline : கச்சா எண்ணெய் விலை சரிந்து காணப்படுகிறது. மேலும், வருங்காலங்களில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah

June 23, 2026-

Amit Shah : சட்டப்பிரிவு 370 நீக்கம் மூலம் சியாமளா பிரசாத் முகர்ஜி கனவு நினைவாகியுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

Periyapalayam Ammonia Gas Leak

June 23, 2026-

Periyapalayam Ammonia Gas Leak : பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SA Chandrasekhar

June 23, 2026-

SA Chandrasekhar : 60 ஆண்டுகளாக நாட்டை பேசியே கெடுத்துவிட்டனர்; பேச்சை விட செயல்தான் முக்கியம் என இயக்குனரும், முதலமைச்சர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

Green Tribunal Warning

June 22, 2026-

Green Tribunal Warning : வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் இல்லாததால், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடுமையாக எச்சரித்துள்ளது.

Stock Market Update

June 22, 2026-

Share Market : இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

Oil Prices Jump 5%

June 22, 2026-

Oil Prices : அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கச்சா எண்ணெய் விலை 135 அமெரிக்க டாலராக உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Denis Alipov

June 22, 2026-

Denis Alipov : இந்தியாவுக்கான உர விநியோகம் தடையின்றி தொடரும் என உறுதியளித்துள்ள ரஷ்யா, ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் கூட்டு திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து வருகிறது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com