
NEET Protest : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதாகக் கூறி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தனது 36 நாள் நீட் எதிர்ப்பு போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.














