
Donald Trump: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Donald Trump: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Senthil Balaji: குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!

Suvarna Keralam SK 62 : கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் 62 முதல் பரிசு ரூ.1 கோடி இன்று மாலை வெளியாகிறது.

Gold Rate Today: சென்னையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,160 குறைந்து ₹1,05,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ₹5 குறைந்துள்ளது.

IndiGo: இண்டிகோவின் தாய்நிறுவனமான இண்டர்குளோப் ஏவிடேஷன் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 237.6 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.

Income Tax Notice Check: வருமான வரித்துறை அறிவிப்புகள் மற்றும் நோட்டீஸ்கள் உண்மையானவையா? அல்லது போலியா? என சரிபார்ப்பது எப்படி தெரியுமா?

Parag Parikh Flexi Cap Fund : இந்தியாவின் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் முதன்மையானது.

Kiren Rijiju: நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; பிரச்னையை திசை திருப்ப வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கிரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Anbumani Ramadoss: தூத்துக்குடியில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Lok Sabha Adjournment : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 4ஆம் நாளான இன்றும் (ஜூலை 23, 2026) மக்களவை முடக்கப்பட்டது; எதிர்க்கட்சிகள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com