
Tirunelveli cyber crime case: திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், மாவட்டத்தில் முதல் முறையாக ஆன்லைன் கல்வி உதவித்தொகை (Online Scholarship Fraud) மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.














