Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Gold Rate Today

August 15, 2026-

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையாகிறது.

PM Modi’s Independence Day Speech

August 15, 2026-

PM Modi’s Independence Day Speech: 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாட்டின் இலக்கு என தெரிவித்தார். தற்சார்பு, உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Flag Hoisting

August 15, 2026-

Flag Hoisting : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார்.

Rahul Gandhi in Savarkar Row

August 14, 2026-

 Rahul Gandhi in Savarkar Row : சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கு புகாரை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

CM vijay

August 13, 2026-

CM vijay: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026”-இல், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Rahul Gandhi

August 13, 2026-

Rahul Gandhi: ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

UPI & NEFT Transactions

August 13, 2026-

UPI & NEFT Transactions: பெரிய அளவிலான யூ.பி.ஐ பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Power Shutdown in Chennai

August 13, 2026-

Power Shutdown in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (14-08-2026) பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com