Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
India-France Ties

September 7, 2026-

India-France Ties: பாரிஸில் திறக்கப்பட்ட சுவாமிநாராயண் இந்து கோவில், இந்தியா–பிரான்ஸ் இடையேயான ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக உறவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Thol Thirumavalavan statement

September 7, 2026-

Thol Thirumavalavan statement; அமைச்சர்கள் இன்னமும் தொண்டர் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என பிரதமர் வேட்பாளர் விஜயா என்ற கேள்விக்கு தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Vanni Arasu

September 6, 2026-

Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.

Sengottaiyan

September 5, 2026-

Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்.

Foreign Funds

September 5, 2026-

Foreign Funds: இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாத இறுதியில் $740.8 பில்லியனாக உள்ளது. இது பெரும்பாலும் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய எஃப்.சி.என்.ஆர்(B) வைப்பு திட்டத்தின் மூலம் ஏற்பட்ட வலுவான நாணய வரவுகளால் சாத்தியமானது.

Tamil Nadu Motor Sports City

September 4, 2026-

Tamil Nadu Motor Sports City: மோட்டார் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், இந்த அறிவிப்பை “Indian motorsports-க்கு ஒரு Giant Leap” எனக் குறிப்பிட்டார். அவர், “இந்த திட்டம், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரத்தில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கும். தமிழகத்தின் பெயரை உலக மோட்டார் விளையாட்டு வரைபடத்தில் பதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Varanasi Skeleton

September 4, 2026-

Varanasi Skeleton : வாரணாசியில் 1957-ல் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான ஆய்வுகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டி உள்ளன.

Tamil Nadu Assembly debate

September 3, 2026-

Tamil Nadu Assembly debate; உறுப்பினர்களின் கேள்விக்கு திங்கள்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாதீர்கள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com