
Himachal CM Sukhu : ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுகு ஏன் ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி கோரினார்? விளக்கமாக பார்க்கலாம்.

Himachal CM Sukhu : ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுகு ஏன் ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி கோரினார்? விளக்கமாக பார்க்கலாம்.

Live-in Relationship : சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு,‘லிவ்-இன்’ உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு ‘மனைவி’ என்ற சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம், திருமண வாக்குறுதி அளித்து பின்னர் விலகும் ஆண்களின் தவறான பயன்பாட்டிலிருந்து பெண்கள் பாதுகாப்பு பெறுவார்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trump’s Aircraft Emergency Landing : அமெரிக்க அதிபர் டிரம்ப சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Share Market Today : இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது; நிப்டி 50 1% வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. வர்த்தகப் போர் அச்சத்தால் சந்தை இந்தளவு அதிர்ச்சி அடைந்தது.

BJP President Nitin Nabin: பாரதிய ஜனதா கட்சி விவகாரங்களில் இவர் எனது பாஸ் என பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபீன் குறித்து கூறியுள்ளார்.

Jana Nayagan release date: விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் தொடர்பான வெளியீட்டு தேதிக்கான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 13,610 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Karnataka DGP suspended: கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

UAE President India Visit: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியாவுக்கு 3 மணி நேர குறுகிய பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்.

Karur Stampede Case: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய், இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com