Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
CBDT

February 9, 2026-

CBDT: மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), வருமானவரி சட்டம் 2025-இன் கீழ் உருவாக்கப்பட உள்ள புதிய வருமானவரி விதிகள் மற்றும் படிவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை அழைத்துள்ளது.

Navjot Kaur Sidhu

February 7, 2026-

Navjot Kaur Sidhu: நவஜோத் சித்துவின் மனைவி நவஜோத் கௌர் சித்து காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நவஜோத் சித்து- காங்கிரஸ் தொடர்புகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

DMK Announces Protest

February 7, 2026-

DMK Announces Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக, பிப்ரவரி 12ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

Upcoming IPOs

February 7, 2026-

Upcoming IPOs: இந்த வாரம் மூன்று IPOகள் சந்தையில் திறக்கப்பட உள்ளன. இதில், முதலீட்டாளர்கள் ஃப்ராக்டல் (Fractal) மற்றும் ஏய் ஃபைனான்ஸ் ஐ.பி.ஓ.க்கள் மீது கவனம் செலுத்துகின்றனர்.

Devendra Fadnavis

February 7, 2026-

Devendra Fadnavis: “நக்சல் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டம் இந்தியாவின் பசுமை எஃகு மையமாக உருவாக்கப்படும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

Bastar Pandum-2026

February 7, 2026-

Bastar Pandum-2026: ஜக்தல்பூர் நகரில் நடைபெறும் பெரும் பழங்குடியினர் கலாச்சார விழா ‘பஸ்தர் பந்தம்–2026’ நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

PM Narendra Modi visit to Madurai

February 5, 2026-

PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Ajith Kumars Lock Up Death Case

February 5, 2026-

Ajith Kumars Lock Up Death Case: "என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்"என கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கூறினார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com