Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
gold rate today

September 19, 2026-

Gold Rate today : இன்றைய வர்த்தகத்தில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

Srirangam Temple land case

September 19, 2026-

Srirangam Temple land case : ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில், திமுக பிரமுகர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jemima

September 19, 2026-

Jemima: ‘என் மகன்களை குறிவைக்கும் முயற்சி’என பாகிஸ்தான் அமைச்சருக்கு இம்ரான் கான் முன்னாள் மனைவி ஜெமிமா பதிலடி கொடுத்துள்ளார்.

Mamata Banerjee

September 19, 2026-

Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

Anbil Mahesh on CCB Inquiry

September 18, 2026-

Anbil Mahesh on CCB Inquiry : அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sikh Truck Driver Attacked

September 18, 2026-

Sikh Truck Driver Attacked: அமெரிக்காவின் வைஒமிங் மாநிலத்தில் ஓய்வு மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய லாரி ஓட்டுநர் குருவிந்தர் சிங் மீது மர்ம நபர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 17 முறை குத்தப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Jitendra Singh

September 18, 2026-

Jitendra Singh: சுரங்கம், உலோகம் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Delhi Rape-Murder

September 18, 2026-

Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com