Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Kerala Lottery

March 15, 2026-

Kerala lottery result today: கேரளா லாட்டரியின் இன்றைய முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின; இந்த குலுக்களில் முதல் பரிசு ₹1 கோடி ஆகும்.

TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire

March 15, 2026-

TTV Dhinakaran: காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினார் பெண்களின் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பி உள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Puducherry

March 15, 2026-

Puducherry : புதுச்சேரி காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்ட ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

Chennai

March 15, 2026-

Chennai: சென்னையின் நவலூரில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்து சிதறியதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

Assembly Election 2026

March 15, 2026-

Assembly Election 2026: அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது; இதில் முக்கிய தலைவர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர்.

Coimbatore

March 15, 2026-

Coimbatore: "மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது" என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.

Bengaluru

March 15, 2026-

Bengaluru: பெங்களூருவில் 80 வயது இந்து மூதாட்டி ஒருவர், சமூகப் பிளவுகளை குறைக்கும் நோக்கில் இஃப்தார் விருந்தை நடத்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தில் ஏற்பட்ட சமுதாய பதற்றம் காரணமாகவே இந்த யோசனை தோன்றியதாக மீனாட்சி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

I-T Dept

March 15, 2026-

I-T Dept: வருமான வரித்துறை தவறாக வரி செலுத்துநர்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதுடன், பின்னர் ஏற்பட்ட கோளாறு குறித்து விளக்கம் அளித்தது.

sivaganga

March 15, 2026-

Sivaganga: சிவகங்கை ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கிடையில் பாதிக்கப்பட்டவரின் தந்தை பரபரப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

Karur Train-Bus Crash

March 15, 2026-

Karur Train-Bus Crash : கரூரில் சரக்கு ரயில் கல்லூரி பேருந்து மீது மோதியதில் 24 மாணவர்கள் காயமடைந்தனர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com