
Air pollution in Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4வது நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Air pollution in Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4வது நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் புதுச்சேரி ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

IndiGo share price: இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்குகள் இன்று திடீர் வீழ்ச்சியை கண்டன.

IndiGo flights cancelled: இண்டிகோ விமான ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால், 150க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் நேற்று (டிச.3, 2025) ரத்தாகின.

Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறைப் பயணமாக இன்று (டிச.4, 2025) வருகிறார்.

Anbumani Ramadoss: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Anbumani Ramadoss: சிப்காட் என்ற பெயரில் கடலூரை நச்சுக் காடாக மாற்றுவதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Anbumani Ramadoss: “நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Stone mine collapsed in UP: உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com