
Delhi airport issue: டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது; இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

Delhi airport issue: டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது; இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

Narendra Modi: இந்தியாவை உலக சேவைத் துறையில் முன்னணி நாடாக மாற்ற, மாநிலங்கள் உற்பத்தி மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Edappadi Palaniswam: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ₹5,000 வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Seeman: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினரானது நானா அல்லது தொல் திருமாவளவனா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

TTV Dhinakaran: அறவழியில் போராடுபவர்கள் மீது அடக்கு முறையை ஏவுவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

Anbumani Ramadoss: உரிய ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நீதிக்கு எதிராகத்தான் மு க ஸ்டாலின் சர்வதிகாரியாக மாறுவாரா? ஹிட்லர் ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி" என தெரிவித்துள்ளார்.

MLA Velmurugan objects to Vijay : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பார்த்து அங்கிள் என சொல்வது விஜய்க்கு நல்லதல்ல என எச்சரித்துள்ளார் வேல்முருகன் எம்.எல்.ஏ.

100 Days employment Scheme: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பாஜக மூடு விழா நடத்தி உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

Edappadi Palaniswami open challenge to M K Stalin : நேருக்கு நேர் மேடை ஏற தயாரா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

VB - G RAM G Bill: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com