
Rajasthan: 150 கிலோ வெடிப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan: 150 கிலோ வெடிப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TTV Dhinakaran: "தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Fog in Delhi: டெல்லியில் இன்றும் நாளையும் குளிர் அலை வீசக்கூடும் எனவும், காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பனிமூட்டம் நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Amit Shah: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

Health: வழக்கத்தை விட குளிர்காலத்தில் தொற்றுப் பிரச்னை வேகமாக பரவுகிறது. ஏன் தெரியுமா?

Kuldeep Singh Sengar bail: உன்னோவ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க முன்னாள் நிர்வாகி குல்தீப் சிங் சேங்கருக்கு பிணை அளிக்க சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Selvaperunthagai: “காங்கிரஸ் கட்சியில் சிலர் உளவு வேலை பார்க்கின்றனர்” எனக் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.

G K Mani: பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு சொந்தமானது அல்ல என அக்கட்சியின் ராமதாஸ் தரப்பு கௌரவத் தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.

Droupadi Murmu: சாந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்து நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

Vande Bharat Sleeper for AC class passengers: ஏ.சி பயணிகளுக்கான முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com