
Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.

Gautam Gambhir Blames Sarfaraz Khan | மும்பை பேட்ஸ்மேன் சில தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக கௌதம் கம்பீர் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

Madha Gaja Raja box office collection | 12 வருட காத்திருப்பிற்கு பிறகு வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

Saif Ali Khan Attacked | நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயத்துக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும் இணைந்தது.

இந்தியாவில் உள்ள 5 பிரபலமான புலிகள் சரணாலயங்கள் குறித்து பார்க்கலாம்.

Kerala Lottery Karunya Plus KN-556 Result | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-556 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ. 80 லட்சம் ஆகும்.

Personal loan with Bad Credit Score | ஒருவர் கிரெடிட் ஸ்கோர் படு மோசமாக இருந்தாலும் அவர் பர்சனல் லோன் பெறலாம். இதன் வழிமுறைகள் தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜில் ரயில் நிலைய கூரை பலகை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com