Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங்

January 4, 2025-

Jagbir Singh | நாட்டின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னக ரயில்வே

January 4, 2025-

Pongal Special Trains | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நெரிசலை குறைக்க, நான்கு ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட்

January 3, 2025-

PNB Fixed Deposit | பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 8.05 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜன.1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

திருப்பதி வெங்கடாசலபதி

January 3, 2025-

Tirupati Hundi Offerings | திருப்பதி வெங்கடாசலப்பதி பெருமாள் கோவிலில், 2024ஆம் ஆண்டில் ரூ.1,365 கோடிக்கு வசூலாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்முடி

January 3, 2025-

Ponmudy mud slinging case | திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பெண் தொண்டர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

January 3, 2025-

Air India Express IX aircraft | துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் தரையிறக்கப்பட்டது.

இன்றைய ராசிபலன்

December 31, 2024-

Today Rasipalan | 12 ராசிகளின் இன்றைய (டிச 31, 2024) பலன்களை பார்க்கலாம். இன்று உங்கள் ராசிக்கு எப்படி? நட்சத்திரங்கள் சாதகமாக உள்ளதா?

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்

December 29, 2024-

Boy trapped in borewell | மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 16 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com