Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
மனநல ஆலோசகர் சத்ய பிரகாஷ்.

September 20, 2024-

Nagapattinam | நாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆதரவற்ற விடுதி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார்.

சீமான்

September 20, 2024-

NTK Seeman | 2026 சட்டப்பேரவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்

September 20, 2024-

TTV Dinakaran | “தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி.

September 20, 2024-

Tirupathi laddu Issue | திருப்பதி கோவில் நெய்யில் கலப்படம் என்ற செய்தி, சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் முயற்சி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

கனரா ரோபெகோ ஃபண்டுகள்

September 20, 2024-

Mutual Fund | ₹.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீட்டை 15 ஆண்டுகளில் ₹.88 லட்சமாக ரோபெகோ கன்சியூமர் ட்ரண்ட்ஸ் மியூச்சுவல் ஃபணடு உயர்த்தியுள்ளது.

பங்குச் சந்தை நிலவரம்

September 20, 2024-

Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர் குறிப்பில் நிறைவு செய்தன.

கனரா வங்கி வேலைவாய்ப்பு

September 20, 2024-

Bank Jobs | பொதுத்துறை வங்கியான கனராவில், அப்ரண்டீஸ் பணிக்கு 3000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி கல்வித்தகுதி தேவை.

வானதி சீனிவாசன்

September 20, 2024-

Vanathi Srinivasan | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு அளித்துள்ளார்.“ஜனநாயக ஒற்றுமை” என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா? என மதுரை எம்.பி சு. வெங்கடேசனுக்கு வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பி உள்ளார்.

கேரள லாட்டரி குலுக்கல்

September 20, 2024-

Kerala Lottery NIRMAL NR-398 Result | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர்-398 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com