Optical Illusion: டைனிங் டேபிளில் மறைந்திருக்கும் தொப்பியை ஏழு வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்.
Optical Illusion: டைனிங் டேபிளில் மறைந்திருக்கும் தொப்பியை ஏழு வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்.
Published on: April 10, 2025 at 4:01 pm
ஒளியியல் மாயைகள் ஒரு பயனரின் கவனத்தை ஈர்த்து நிலைநிறுத்தி சிறிது நேரம் நினைவை அதிலே தக்கவைத்துக்கொண்டு உள்ளார்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து நேரத்தை மிகவும் அழகாக ஆக்குகிறது. இந்த புதிர் விளையாட்டு ஒரு முதியவரைக்கூட குழந்தை போல விளையாடத் தூண்டும். இந்த மனதை கவரும் ஆப்டிகல் மாயை படங்கள் வெற்றுப் பார்வையில் ஒரு பொருளை மறைத்து படத்தை நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது புலப்படச்செய்கிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது. எனவே இந்த புதிர் விளையாட்டு பலராலும் விரும்பி விளையாடப்படுகிறது. இதுபோன்ற புதிர்களை தீர்ப்பது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும், கவனம் சிதைவை தடுக்கும் ஒரு சிறந்த மனப் பயிற்சியாகும். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.
இதையும் படிங்க : பனி விழும் காடு.. ஒளிந்திருக்கும் நாய்.. 15 வினாடியில் கண்டுபிடிச்சு அலர்ட் பண்ணுங்க!
இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில் பார்டி நடக்கும் இடத்தில் உணவுகள் தயார் நிலையில் டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருப்பதை போன்றும், அதில் சிக்கன், கிரேவி, குளிர்பானங்கள், கண்ணாடி கிளாஸ்கள், பூசணி மற்றும் சில உணவுப் பொருள்கள் இருப்பது போன்று காட்சியளிக்கிறது. இந்த உணவுப் பொருள்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு தொப்பி மறைக்கப்பட்டுள்ளது. இதை 7 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். இதில் ஏராலமானோர் தோல்வியை சந்தித்துள்ளனர். உங்களால் முடியுமா? அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 1 2 3… மறைந்திருக்கும் தொப்பியை கண்டுபிடித்து விட்டீர்களா?. நீங்கள் தொப்பியை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.
உங்களால் தொப்பியை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் மானை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க : இறால் கூட்டத்துக்கு நடுவே நண்டு; காக்கை போல் சரியா தூக்குங்க பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com