Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ரிஷப் பந்த்

November 19, 2024-

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த்.

சென்னை உயர் நீதிமன்றம்

November 19, 2024-

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (நவ.20, 2024) தீர்ப்பளிக்கிறது.

மலையாள நடிகர் சித்திக்

November 19, 2024-

மலையாள நடிகர் சித்திக்குக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. எனினும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா

November 19, 2024-

அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாநிலத்தின் பெயரை ஸ்ரீ பூமி என மாற்றியுள்ளனர். புதிய பெயர்கள் வெளியாகி உள்ளன.

அன்புமணி ராமதாஸ்

November 19, 2024-

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசு அனுமதிக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பி.எம் ஜன் தன் வங்கிக் கணக்கு

November 19, 2024-

பி.எம் ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

நடுவானில் எந்திரக்கோளாறு

November 19, 2024-

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.

சென்னை வானிலை ஆய்வு மையம்

November 19, 2024-

தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com