
Rajinikanth next Film: 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் சுந்தர் சி இணைகிறார்.

Rajinikanth next Film: 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் சுந்தர் சி இணைகிறார்.

Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

Vikram Prabhu: விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழின் கதையில் 'சிறை' உருவாகியுள்ளது.

Rishab Shetty: காந்தாரா சாப்டர் 1 வசூலில் ரூ.500 கோடியை கடந்துள்ள நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

Maharani S4 trailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியின் அரசியல் டிராமாவான மகா ராணி சீசன் 4 ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Actress Trisha Krishnan: பஞ்சாப் தொழிலதிபருடன் நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Kantara Chapter 1 Box office collections: உலகளவில் காந்தாரா படத்துக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Actor Ajith kumar Practice sessions: நடிகர் அஜித் குமார் தீவிர ரேஸிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Actor Varinder Singh Ghuman passes away: நடிகர் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படத்தில் உடன் நடித்த வரீந்தர் சிங் குமான் தனது 42 வயதில் காலமானார்.

Kanthara box-office collection : இந்த வாரம் உலகின் அதிக வசூல் செய்த படமாக காந்தாரா அத்தியாயம் 1 உள்ளது; டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'ஒன் பேட்டில் ஆஃப் அனதர்' படத்தை முறியடித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com