நடிகை கேத்ரின் ஓ’ஹாரா மரணம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் இரங்கல்!

Catherine O Hara dies: மூத்த ஹாலிவுட் நடிகை கேத்ரின் ஓ’ஹாரா தனது 71வது வயதில் உயிரிழந்தார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published on: January 31, 2026 at 2:56 pm

லண்டன், ஜன.31, 2026: ஹாலிவுட் நடிகை கேத்ரின் ஓ’ஹாரா (71) ஜனவரி 30 அன்று மறைந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1990-இல், மக்காலே கல்கின் மற்றும் அவரது தாய் கேத்ரின் ஓ’ஹாரா இணைந்து நடித்த Home Alone கிறிஸ்துமஸ் நகைச்சுவை திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் Home Alone 2: Lost in New York (1992) படத்தில் ஒன்றிணைந்தனர்.

கேத்ரின் ஓ’ஹாரா மறைவுக்கு பின், மக்காலே கல்கின் தனது உணர்ச்சிபூர்வமான பதிவில், “நமக்குக் காலம் இருக்கிறது என்று நினைத்தேன். இன்னும் நிறைய சொல்ல வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன். பிறகு சந்திப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களது பல வருடங்களாக இருந்த பாசமான உறவை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். இந்நிலையில், Schitt’s Creek தொடரில் கேத்ரின் நடித்த மோயிரா ரோஸ் கதாபாத்திரத்துடன் இணைந்து நடித்த டான் லெவி, தனது மனமுருகிய இரங்கல் குறிப்பில், ““கேத்ரின் ஓ’ஹாராவுடன் பணியாற்றிய அனுபவம் என் வாழ்வின் மிகப்பெரிய பரிசு. அவள் இல்லாத உலகை கற்பனை செய்வது கடினம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேத்ரின் ஓ’ஹாரா தனது நகைச்சுவை திறமையாலும், மனதை வருடும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு ஹாலிவுட் உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகும்.

இதையும் படிங்க: பிரபல நடிகை கணவருக்கு கத்திக் குத்து.. போலீஸ் விசாரணை!

நான்சி.. கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.. யாருக்கெல்லாம் பிடிக்கும் இயற்கை? Iyarkai

நான்சி.. கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்.. யாருக்கெல்லாம் பிடிக்கும் இயற்கை?

Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக்…

நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்! Crocodile Rescue

நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்!

Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதி Mekedatu Row

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு! TN Weather

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!

TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…

ஜூடோவில் வெள்ளி வென்று அசத்திய யாமினி மவுர்யா… குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு! CWG Judo

ஜூடோவில் வெள்ளி வென்று அசத்திய யாமினி மவுர்யா… குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு!

CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

மீண்டும் நிலநடுக்கம்… ஜப்பானில் அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் அச்சம்! Japan Quake

மீண்டும் நிலநடுக்கம்… ஜப்பானில் அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் அச்சம்!

Japan Quake: வடக்கு ஜப்பானின் ஆமோரி மாகாணம் அருகே 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com