Hayden Panettiere passed away: 'ஹீரோஸ்' (Heroes) மற்றும் 'நாஷ்வில்' (Nashville) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஹேடன் பனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானார்.
Hayden Panettiere passed away: 'ஹீரோஸ்' (Heroes) மற்றும் 'நாஷ்வில்' (Nashville) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஹேடன் பனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானார்.
Anne Hathaway : தாம் கர்ப்பம் தரித்திருப்பது உண்மைதான் என தனது வயிறை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஆன் ஹேத்வே.
Spider-Man: Brand New Day: ஸ்பைடர்மேன் திரைப்படம் இந்தியாவில் ரூ.76 கோடி வரை வசூலித்துள்ளது. உலகளவில் இத்திரைப்படம் ரூ.300 கோடிகள் வரை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Jumanji: Open World: ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Odyssey: தி ஒடிஸி படத்தின் முழு வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம், இதுவரை 5,784 கோடியே 99 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.
Afrotoons Launched: ஆப்பிரிக்கக் கதைகளை உலக குழந்தைகளிடம் கொண்டு செல்லும் நோக்கில் 'Afrotoons' என்ற புதிய அனிமேஷன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
Odyssey nears $300 mn : 'தி ஒடிஸி' (The Odyssey) பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலுடன் முத்திரை பதித்து வருகிறது. அதாவது, கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு வேகம் குறையாமல் தொடர்கிறது; உலகளவில் $300 மில்லியன் வசூலை நெருங்குகிறது.
Nick Jonas’ first DM to Priyanka : பிரியங்கா சோப்ரா- ஜோனஸ் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
Actor Sam Neill passed away: 'ஜுராசிக் பார்க்' படத்தில் நடித்த நடிகர் சாம் நீல் தனது 78வது வயதில் மரணத்தை தழுவினார்.
Jin Ze passed away: சீன நடிகர் ஜின் சே, 33 வயதில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com