மீண்டும் த்ரிஷாவுடன் இணையும் சூர்யா; இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா இணைந்துள்ளார்.

Published on: November 20, 2024 at 4:48 pm

Updated on: November 20, 2024 at 7:15 pm

Suriya Trisha Reunite | கடந்த 20 ஆண்டுகளாக திரை உலகில் ஜொலித்து வரும் நட்சத்திரங்கள் சூர்யா த்ரிஷா. இவர்கள் இருவரும் ஏற்கனவே மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து மற்றும் ஆறு உள்ளிட்ட திரைப்படங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சூர்யாவின் 45 வது படமான இதனை, ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் நவம்பர் 18ஆம் தேதி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் படம் தொடர்பான முதல் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தலைப்புச் செய்திகளில் தனது விவாகரத்து காரணமாக அதிகம் இடம் பிடித்த ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இப்படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் வெளியான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க திரைப்பட சான்றிதழ் வழங்கும் முறையில் மாற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com