வரலாறு காணாத உச்சம் ; ரூ. 59 ஆயிரத்தை எட்டிய தங்கம் ; நகை பிரியர்களுக்கு ஷாக்

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை வராலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

Published on: October 29, 2024 at 10:14 am

Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,315 ஆகவும், பவுன் ரூ. 58,520 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து கிராம் ரூ. 7,375 ஆகவும் பவுன் ரூ. 59,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,880 ஆகவும் பவுன் ரூ. 63,040 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து கிராம் ரூ.108 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.108,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.

தங்கம் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

டாடா சன்ஸ் ஐ.பி.ஓ பட்டியலிடப்படுமா? ஆர்.பி.ஐ விதிகளால் புதிய சிக்கல்! Tata Sons

டாடா சன்ஸ் ஐ.பி.ஓ பட்டியலிடப்படுமா? ஆர்.பி.ஐ விதிகளால் புதிய சிக்கல்!

Tata Sons: டாடா சன்ஸ் ஐ.பி.ஓ பட்டியலிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது….

யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறீர்களா? வருமான வரி நோட்டீஸ் வரலாம்? UPI & NEFT Transactions

யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறீர்களா? வருமான வரி நோட்டீஸ் வரலாம்?

UPI & NEFT Transactions: பெரிய அளவிலான யூ.பி.ஐ பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது….

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்.. வெள்ளி எப்படி? இன்று வாங்கலாமா? Gold Price

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்.. வெள்ளி எப்படி? இன்று வாங்கலாமா?

Gold Price: தங்கத்தின் விலையில் மாற்றங்கள் காணப்படும் நிலையில், வெள்ளி அதே விலையில் தொடர்கிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com