ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: 12 வங்கிகளின் ரிட்டன் லிஸ்ட் இதோ!

Fixed Deposit | 12 பொதுத்துறை வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்கள் இங்குள்ளன.

Published on: October 17, 2024 at 8:38 pm

Fixed Deposit | குறுகிய கால நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திற்கு நிலையான வருமானத்தை தேடும் ஒரு சிறந்த வழி ஆகும். பொதுவாக, இந்த ஃபிக்ஸட் டெபாசிட்களின் காலம் 7 ​​நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை இருக்கும், நீண்ட கால ஈடுபாடு இல்லாமல் உங்கள் பணத்தை வளர அனுமதிக்கும் போது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இங்கு குறுகிய காலத்தில் சிறந்த ரிட்டன் அளிக்கும் 12 வங்கிகள் உள்ளன.

பொதுத்துறை வங்கிகள் 6 மாதம் முதல் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் (%)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா5-7.40
யூகோ வங்கி 5-6.50
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.25-6.50
பஞ்சாப் நேஷனல் வங்கி 6.25-7.05
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 5.25-7.15
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 5.75
இந்தியன் வங்கி 3.85-7.05
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.0-6.25
கனரா வங்கி 6.15-6.25
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 5.25-6.90
பேங்க் ஆஃப் இந்தியா 6.00
பேங்க் ஆஃப் பரோடா 5.60-7.101

இந்தியாவை பொறுத்தமட்டில் பொதுத்துறை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் குறைந்த ஆபத்து காரணிகளை கொண்டுள்ளன. ஏன் பூஜ்யம் ஆபத்து காரணிகள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக காணப்படுகிறது. அதிலும் ஓராண்டு உள்ளிட்ட குறைந்த காலகட்டங்களில் தேவை கொண்டவர்கள் குறுகிய கால எஃப்.டி முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப் பண்டுகளை செக் பண்ணுங்க!


3 ஆண்டு டெபாசிட், 8% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க! FD interest rates 2025

3 ஆண்டு டெபாசிட், 8% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

Fixed Deposit: சீனியர் சிட்டிசன்கள் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் எட்டு சதவீத வட்டி கிடைக்கும்….

சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது எப்படி? Fixed Deposit

சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது

Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்….

8.15 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்! Fixed deposit

8.15 சதவீதம் வரை வட்டி.. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!

Fixed deposit: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.15 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்….

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமா? இந்த 7 வங்கிகளை பாருங்க! FD interest rates 2025

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமா? இந்த 7

FD interest rates 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் நீண்ட கால முதலீடு செய்ய திட்டமுள்ளவர்கள் இந்த 7 வங்கிகளை நோட் பண்ணுங்க….

கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்? FD investment of Rs 1 lakh in Canara Bank

கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்?

Fixed deposit: பொதுத்துறை வங்கியான கனராவில் 1 வருடம் ரூ.1 லட்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?…

ஓராண்டு முதலீடு செய்தால் போதும்.. கன்ஃபார்ம் பெஸ்ட் ரிட்டன்.. இந்த 7 வங்கிகளை செக் பண்ணுங்க! Fixed Deposit interest rates

ஓராண்டு முதலீடு செய்தால் போதும்.. கன்ஃபார்ம் பெஸ்ட் ரிட்டன்.. இந்த 7 வங்கிகளை

Fixed deposit: நாட்டின் பிரபலமான 7 வங்கிகளின் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com