விலை சரிவால் ஜொலிக்கும் தங்கம்; இன்று வாங்கலாமா? நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.56,200-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

Published on: October 10, 2024 at 11:22 am

Gold Rate today in Chennai | சென்னையில், தொடர்ந்து இரண்டு நாள்களில் சவரன் ஒன்றுக்கு மொத்தமாக 600 ரூபாய் அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்தது காணப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.5 வீதம் பவுனுக்கு ரூ.40 சரிந்து கிராம் ரூ.7,025 ஆகவும், பவுன் ரூ.56,200 ஆகவும் காணப்படுகின்றது.
24 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7480 ஆகவும், பவுன் ரூ.59840 ஆகவும் காணப்படுகின்றது.

gold rate today in chennai for 18 september 2024
இன்றைய தங்கம் விலை

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று சற்று ஆறுதல் அளித்து காணப்படுகின்றது. இன்று கிராம் வெள்ளி ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.1 லட்சம் ஆக காணப்படுகின்றது.
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இம்மாதத்தில் கிலோ வெள்ளி ரூ.1,03,000 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களில் வெள்ளி கிலோ ரூ.3ஆயிரம் வரை சரிந்து காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com