Kerala Lottery Sthree Sakthi SS-436 Result | திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் ஸ்திரி சக்தி SS-436 லாட்டரி குலுக்கல் இன்று (அக்.8, 2024) நடைபெற்றது. இதன் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.
இது தவிர ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் உள்பட பல்வேறு ரொக்கப் பரிசுகளும் உள்ளன.
பரிசு விவரம்
- முதல் பரிசு: 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க செல்வ மகள் சேமிப்பு திட்டம், PPF: புதிய வட்டி விகிதம் தெரியுமா?
Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது….
SIP Growth Projection : மாதம் ரூ.10,000-ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் தொடர்ந்து முதலீடு செய்தால், 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து உருவாகும்?…
Top 10 mutual funds: 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்திக் காட்டிய டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
Parag Parikh Flexi Cap Fund : இந்தியாவின் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் முதன்மையானது….
Axis Nifty50 Equal Weight Fund : ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்