TTV Dhinakaran | கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ O.R ராமச்சந்திரன் மறைவுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
O.R ராமச்சந்திரனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
TTV Dhinakaran: ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்….
TTV Dhinakaran: தேர்தல் வாக்குறுதி ஒன்று, செய்வது வேறொன்றா? என தமிழக வெற்றிக் கழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்….
TTV Criticises Congress Protesters : நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று டிடிவி…
TTV Slams Recruitment Delay : தமிழ்நாட்டில் காவலர் ஆட்சேர்ப்பு ஓராண்டு தள்ளிப்போன நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்….
TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire : “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்