Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு) திட்டத்தின் கணக்கை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி என்பது தெரியுமா?
Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு) திட்டத்தின் கணக்கை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி என்பது தெரியுமா?
Published on: October 3, 2024 at 6:09 pm
Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டத்தில் ஒன்று ஆகும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலங்களில் துவங்கலாம்.
எஸ்.எஸ்.ஒய். திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ. 250 முதல் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டிற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தை 21 வயதை அடையும்போது இத்திட்டம் முதிர்ச்சியடையும்.
இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக பெற்றோருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. செல்வ மகள் சேமிப்பு திட்டம் துவங்கி பணி இட மாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் அந்த வங்கி கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற விரும்பினால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com