இடக்கையில் ஏழைக்கு தர்மமிட்ட தர்மன்; சாஸ்திரங்கள் அறிந்தவன் ஏன் அப்படிச் செய்தான்?

Mythology | ஒருமுறை உணவருந்தி கொண்டிருக்கும்போது ஏழைக்கு வெள்ளி கிண்ணத்தை தனது இட கையால் தர்மம் இட்டுள்ளான் தர்மன். இது சாஸ்திரத்தில் வருமா?

Published on: October 3, 2024 at 5:01 pm

Mythology | ஒருமுறை பாண்டவர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர் அப்பொழுது ஏழை ஒருவர் யுதிஸ்டிரனிடம் வந்து ஐயா நான் மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனே யுதிஷ்டிரன் இடது கையால் பக்கத்தில் இருந்த வெள்ளி கிண்ணத்தை எடுத்து அவரிடம் தானமாக கொடுத்தார்.

இதை பார்த்து பீமன், யுதிஷ்டிரன் அண்ணா இடது கையால் தர்மம் செய்வது பாவமாயிற்றே இப்படி தர்மம் செய்வதால் தர்ம பலனும் இல்லையே எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் தம்பி ஏழையின் துயர் கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கலாம் என்ற மனம் ஏற்பட்டது.

நான் சாப்பிட்டு கை கழுவி வந்து கொடுக்கலாம் என்று நினைத்தாள் அதற்குள் இந்த பொல்லாத மனம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை வேறு ஏதாவது பொருளை கொடுக்கலாமே வெள்ளி கிணத்தை கொடுக்க வேண்டுமா என்று எண்ணம் வரலாம். எனவே நல்லதை செய்ய நினைக்கும் பொழுது அந்த நொடியிலே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை தீமையை விட பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம் என்றால் யுதிஷ்டிரன் .

இதையும் படிங்க

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ் Minister Ramesh

திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ்

Minister Ramesh : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்….

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம்

தவெக தலைவர் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம்

Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்….

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் Rajnath Singh visits Murugan temple in Tiruchendur

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

Rajnath Singh in Tiruchendur : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்….

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா? know The reason for the bodies of five people should not be cremated in Kashi

ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?

Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com