Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், அக்.2, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7100 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,800 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,555 ஆகவும், பவுன் ரூ.60,440 ஆகவும் காணப்பட்டது.
வெள்ளியை பொறுத்தமட்டில் அக்.2ல் கிராம் ரூ.101 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்படுகின்றது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.3) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,110 ஆகவும், பவுன் ரூ. 56,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,565 ஆகவும், பவுன் ரூ. 60,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிங்க
Share market today: இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிஃப்டி-50, 24,700 புள்ளிகளாக சரிந்துள்ளது….
Stock Market Today: ஆசிய பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையும் இன்று சரிந்து காணப்பட்டது. சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிஃப்டி 102…
Stock Market today for 22 september 2025: இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தன….
Stock Market 09 July 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஜூலை 8 2025) மெல்ல நகர்ந்தன; டெக் மற்றும் மெட்டல் பங்குகள் சரிவை சந்தித்தன….
Sensex jumps 1000 points: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் எழுச்சி பெற்றது. நிஃப்டி-50 மீண்டும் 24,300 என்ற நிலையை எட்டியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்