Chennai Power cut Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.3, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் – புதுத்தாங்கல்
முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், கிருஷ்ணா நகர், சக்திநகர், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு , பாரதி நகர், நல்லெண்ண நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர்(பகுதி), அமுதம் நகர்(பகுதி).
புதிய கொளத்தூர்
பூம்புகார் நகர், கே.சி.கார்டன், சாய் நகர், கம்பர் நகர், தென்பழனி நகர், வீனஸ் நகர், ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ராமமூர்த்தி காலனி, அஞ்சுகம் நகர்.
குமணஞ்சாவடி
பெரியார் நகர், வி.ஜி.என். அவென்யூ, ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர், தங்கவேல் நகர், ரேடியன் குடியிருப்புகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அஷ்டலட்சுமி நகர், வி.என்.டி. நகர், அப்துல் கலாம் நகர், சக்தி கார்டன், சிந்து நகர், பள்ளிக்குப்பம் ரோடு.
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.
இதையும் படிங்க
SBI Clerk Mains Result 2025: எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன….
Mary Kom : என் பணத்தை திருடி விட்டார் என முன்னாள் கணவர் மீது மேரி கோம் குற்றஞ்சாட்டியுள்ளார்…
Rahul Gandhi: பீகாரில் ‘ஜன் நாயக்’ தோல்விக்குப் பிறகு தமிழ்நாட்டில் ‘தலைவா’ ஆனார் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி….
India Open Badminton tournament: இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நியூடெல்லியில் தொடங்கியது….
Tirunelveli: ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதால் மிரட்டல்கள் வருகின்றன என சமூக ஊடகத்தில் வஹீதா அக்தர் என்பவர் வெளிப்படையாக பேசியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்