Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Delhi: டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகக் குளிரான இரவை பதிவு செய்துள்ளது. அதாவது, வெப்பநிலை 2.9°C ஆக குறைந்தது. நகரம் முழுவதும் அடர்ந்த…
Delhi Cold wave: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிக் காற்று வீசி வருகிறது….
2020 Delhi riots Case: 2020 டெல்லி கலவர வழக்கில் நான்கு பேருக்கு நீதிமன்ற காவலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்….
Fog in Delhi: டெல்லியில் இன்றும் நாளையும் குளிர் அலை வீசக்கூடும் எனவும், காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும், பனிமூட்டம் நிலவும் எனவும் இந்திய…
Delhi Traffic Police : 2026 புத்தாண்டை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி போக்குவரத்து போலீஸ் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்