27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்டு தெரியுமா?

Mutual Fund Schemes | குழந்தைகளின் கல்வி நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 3 சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: October 1, 2024 at 8:51 pm

Mutual Fund Schemes | செயல்திறனின் அடிப்படையில், சிறப்பாக செயல்பட்ட குழந்தைகள் கல்வி தொடர்பான 3 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

டாடா யங் சிட்டிசன்ஸ் ஃபண்டு

இது நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்தும் திறந்தநிலை நிதியாகும். தங்கள் குழந்தையின் உயர்கல்வியில் முதலீடு செய்யத் தொடங்க விரும்பும் பெற்றோருக்கு இது ஏற்றது.
இந்தத் திட்டம் குறைந்தப்பட்சம் 5 ஆண்டு லாக்இன்-ஐ கொண்டது. மேலும், இந்தத் திட்டமானது கடந்த மூன்று ஆண்டுகளில் 16.60% மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 21.54% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது.

எஸ்பிஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் பெனிஃபிட் ஃபண்டு

நீண்ட கால மூலதன மதிப்பீட்டில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். இந்த திட்டம் பெரும்பாலும் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால் அதிக ரிஸ்க் பட்டியலில் வருகிறது. மூன்று மற்றும் ஐந்தாண்டு CAGR முறையே 27.27% மற்றும் 45.79% வருவாயை கொண்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் சைல்டு கேர் ஃபண்டு

இந்தத் திட்டம் குறிப்பாக இளம் பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று மற்றும் ஐந்தாண்டு CAGR புள்ளிவிவரங்கள் முறையே 19.80% மற்றும் 19.96% ஆக உள்ளது.

(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)

இதையும் படிங்க

5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்! Up To 20 Percent Best Returned 5 Years Large Cap Mutual Fund Schemes

5 ஆண்டுகள், 20% வரை வருவாய்; மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்!

Large Cap Mutual Fund | கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன….

டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப் பண்டுகளை செக் பண்ணுங்க! Top Performing Mutual Fund Schemes in Last Five Years

டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப்

Top Performing Mutual Fund Schemes |கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன….

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு; மாதம் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு: எவ்வளவு ரிட்டன்? Top Performing Mutual Fund Schemes in Last Five Years

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு; மாதம் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு: எவ்வளவு ரிட்டன்?

Mutual Fund | லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் மாதம் ரூ.1100 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?…

5 ஆண்டுகளில் 20% மேல் ரிட்டன்: பெஸ்ட் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா? Best Returning Large Cap Mutual Funds in Last 5 Years

5 ஆண்டுகளில் 20% மேல் ரிட்டன்: பெஸ்ட் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

Mutual funds | கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?…

ஓராண்டில் 70 சதவீதம் ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா? Do you know the mutual funds that have returned up to 70 PC in the last one year

ஓராண்டில் 70 சதவீதம் ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

Mutual Fund | கடந்த ஓராண்டில் 70 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த சிறந்த மியூச்சுவல் ஃபண்டு ஸ்கீம்கள் குறித்து பார்க்கலாம்….

ரூ.3 லட்சம் வரை ரிட்டன்; ஒரே ஆண்டில் நீங்க லட்சாதிபதி: இந்த மியூச்சவல் ஃபண்டை பாருங்க! Do you know the large and midcap fund that gave the best return in the last one year

ரூ.3 லட்சம் வரை ரிட்டன்; ஒரே ஆண்டில் நீங்க லட்சாதிபதி: இந்த மியூச்சவல்

Mutual Funds | லார்ஜ் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு குறித்து பார்க்கலாம். பொதுவாக லார்ஜ் கேப் ஃபண்டுகள் 80 சதவீதத்தை பெரிய நிறுவனங்களில் முதலீடு…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com